திருமணத்துக்குப்பின் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார் அமலாபால். அப்புறம் நல்ல கேரக்டர் என்றால் ஆக்ட் கொடுப்பேன் என்று அறிக்கை விட்டார். ஆனால், யாரும் கூப்பிட்டமாதிரி தெரியவில்லை.இப்படிப்பட்ட சூழ்நிலையில், மலேசியாவில் நடந்த தென்னிந்திய சர்வதேச ...