$ 0 0 தெலுங்கு, தமிழ் வழியாக இந்திக்குப்போய் பை நிறைய சம்பாதிக்கிறார் இலியானா. மும்பை பந்த்ரா பகுதியில் சொந்த வீடு வாங்கிவிட்டார். இதனால் ஐதராபாத் லாங்கோ ஹில்ஸ் பகுதியில் ஒன்றரைக்கோடி ரூபாய்க்கு வாங்கிய வீட்டை விற்க உள்ளார். ...