$ 0 0 பாடகி, நடிகை என வலம்வந்த ஆண்ட்ரியா, இசையமைப்பாளராகவும் இடம்பெற்றுவிட்டார். ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கத்தில் உருவாகும் ‘தரமணி’ படத்தில் இவரே எழுதி, இசையமைத்துப் பாடிய பாடல் அமோக வரவேற்பைப் பெறுமாம். ‘விஸ்வரூபம்-2’, ‘உத்தமவில்லன்’ படங்கள் ...