$ 0 0 “‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் திரிஷாவின் நடிப்பு எனக்கு ரொம்ப வும் பிடித்திருந்தது. அந்தப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தபோது அவரது நடிப்புதான் எனக்கு ஊக்கத்தைக் கொடுத் தது’’ என்று சொல்லியிருந்தார் எமி ஜாக்சன். அதற்கு ...