$ 0 0 விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’, பிரஷாந்த் நடித்த ‘ஜாம்பவான்’ ஆகிய அதிரடி, ஆக்ஷன் படங்களை இயக்கிய ஏ.எம்.நந்தகுமார் இப்போது நகைச்சுவைக் கதையுடன் களமிறங்கியுள்ளார். படத்தின் பெயர் ‘கல்கண்டு’. நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக ...