$ 0 0 இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக இருந்த எஸ்.சகா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘இஞ்சி முறப்பா’. புதுமுகம் ஸ்ரீபாலாஜி இதன் நாயகன். நாயகி சோனி சிறிஸ்டா.இவர்களோடு புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, ...