சென்னை: மலையாள படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்த ஹன்சிகாவுக்கு மல்லுவுட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. இந்நிலையில், மலையாள படத்தில் திலீப் ஜோடியாக நடிப்பதாக சமீபத்தில் ...