$ 0 0 இளம் ஹீரோக்களின் தோழமைக்கு அடையாளமாகத் திகழ்கிறார்கள் ஆர்யாவும், விஷாலும். சினிமாவில் பழகிய தோஷத்துக்காக தங்கள் நண்பர்கள் நடித்த படத்துக்கு ‘படம் நல்லாயிருக்கு’ என்று புரமோஷனுக்கு குரல் கொடுப்பார்கள். ஆனால் ஆர்யா, விஷால் அதையும் தாண்டி ...