‘‘மாணிக்கவாசகர் திருவாசகத்தில், ‘ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க’ன்னு சொல்றார். ‘பலவாக இருக்கிறான்... ஒருவன் அல்ல’ என்பதுதான் ‘அனேகன்’ங்கிற வார்த்தைக்கு அர்த்தம். அப்படிப்பட்டவராக வருகிறார் தனுஷ். ஒரு சுவாரஸ்யமான பையனோட வாழ்க்கையை காதலோட இணைச்சுப் பார்த்தா ...