$ 0 0 ‘‘‘நாய்கள் ஜாக்கிரதை’ என்பது நமக்கு பழக்கப்பட்ட வார்த்தைகள்தான். இது மாதிரி ஒரு பட்ஜெட் படத்திற்கு தலைப்பு ரொம்ப உபயோககரமா இருக்கும்னு நினைச்சோம். அந்த நினைப்பு சரியா வந்திருக்கு. இந்தியாவில் இப்படியொரு வகையில் படம் வந்திருக்குமான்னு ...