ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் இது சுயசரிதைப் படங்களின் காலம் போலிருக்கிறது. நிலவுப் பயணம் தொடர்பான கனவுகள் மீண்டும் கிளர்ந்திருக்கும் இந்தத் தருணத்தில், நிலவில் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் வாழ்க்கை வரலாறு, ஹாலிவுட்டில் படமாகிறதுமுதல் ...