$ 0 0 சென்னை திரைப்படக் கல்லூரியிலும், கனடாவிலும் இயக்குனர் பயிற்சி பெற்ற ஆர்.கே.பரசு ராம் இயக்கும் படம் ‘கலைவேந்தன்’.விளையாட்டுகளைக் களமாகக் கொண்டு வெளிவரும் படங்கள் வெற்றி பெறும் நிலையில், இவர் தற்காப்புக் கலையை பின்புலமாக்கி கதை சொல்ல ...