மகேஷ்பாபு ஜோடியாக தமன்னா நடித்த ‘ஆகடு’ தெலுங்குப்படம் வசூலை அள்ளிக்குவித்ததாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது என்று சொல்லி, நெல்லூர் விநியோகஸ்தர் தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால், தன்னை ராசியில்லாத நடிகை என்று சொல்லி ...