சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடுவதற்காக, சினிமா நட்சத்திரங்கள் பலர் தாங்கள் அன்றாடம் உபயோகிக் கும் சில பொருட்களை ‘பிராண்டெட்’ ஆக வாங்குவது வழக்கம். சஞ்சனா சிங் சமீபத்தில் மூன்று பொருட்கள் வாங்கியுள்ளார்‘எல்வி’ பிராண்டெட் எக்ஸ்குளூஸிவ் ...முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழில் இயக்கும் படம் ‘வெள்ளைக்கார துரை’.‘‘இரண்டுமணி நேரமும் ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அக்கறையுடன் திரைக்கதை அமைத்துள்ளேன். படத்தில் உள்ள அத்தனைபேரும் பார்வையாளர்களை சிரிக்கவைப்பார்கள் என்பது இந்தப்படத்துக்கான ...
↧