சென்னை: ஸ்ரீகாந்த், சுனேனா, சந்தானம் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நம்பியார்’. கோல்டன் பிரைடே பிலிம்ஸ் சார்பில் எஸ்.வந்தனா ஸ்ரீகாந்த் தயாரிக்கிறார். கணேஷா இயக்கியுள்ள படம் பற்றி ஸ்ரீகாந்த் கூறியதாவது:முதல்முறையாக காமெடி வேடத்தில் நடித்திருக்கிறேன். ...