$ 0 0 தான் நினைப்பது மட்டுமே சரி என்று நினைக்கும் கேரக்டர் கீதன். அந்த கேரக்டர் அவருக்கு வரும் காதலியை விரட்டியடிக்கிறது. ‘நான் மட்டுமல்ல, எந்த பெண்ணாலும் உன்னோடு வாழ முடியாது’ என்று சாபமிட்டு செல்கிறார் காதலி. ...