$ 0 0 இப்படியெல்லாம் கூடவா படத்துக்கு டைட்டில் வைப்பாங்க..? ஆச்சர்ய மூட்டுகிறார் இயக்குநர் வேலு. படத்தின் பெயர், ‘அண்டாவக் காணோம்’! குறும்படம் வழியாக சினிமாவைப் பிடிக்கும் இயக்குனர்களில் லேட்டஸ்ட் வரவு இவர். ‘திமிரு’, ‘காஞ்சிவரம்’ என செலக்டிவ் ...