ராப் என்பது கவியிசை!ஹிப் ஹாப் தமிழா ராக்ஸ்
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, இனி இசையமைப்பாளர்! ‘சூது கவ்வும்’ சி.வி.குமாரின் அடுத்த படம், சுந்தர்.சியின் ‘ஆம்பள’ என இவர் கீ போர்டுக்காக அடுத்தடுத்து காத்திருக்கின்றன படங்கள்.அடுத்த கட்டம் இப்போதே தெரிகிறது....
View Articleரஜினிக்கு காமெடி பன்ச் அதிகம் !சந்தானம் உடைக்கும் லிங்கா சீக்ரெட்ஸ்
சந்தனக் கடத்தல்காரர்களைக் கூடப் பிடிச்சிடலாம்... சந்தானத்தைப் பிடிப்பதுதான் இப்போ கஷ்டம். அதுவும் அவரின் லேட்டஸ்ட் ப்ராஜெக்ட், ரஜினியின் ‘லிங்கா’. ‘‘அதில் கமிட் ஆனதில் இருந்தே நாட் ரீச்சபிள்...
View Articleப்ரியா ஆனந்த் Feeling Good- பிடிச்சவங்க கூடதான் நடிக்கிறேன்!
அவ்வளவு பாசமாக, ‘அண்ணா’ என்றழைத்து, நம் ஆதங்கத்தைக் கிளப்புகிறார் ப்ரியா ஆனந்த். ‘வை ராஜா வை’ படத்திற்காக கௌதம் கார்த்திக்குடன் ஜப்பானில் டூயட் ஷூட் முடித்த எனர்ஜி தெறிக்கிறது ப்ரியாவின் பேச்சில்..!‘‘...
View Articleவரலட்சுமி என் பின்னால் இருக்கார்!
‘‘ஜீவா’ நல்லாயிருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. ‘அவன் இவன்’ படத்துல என் நடிப்பைப் பாராட்டினதை விட, ‘ஜீவா’வுக்கு பேசினவங்க அதிகம். ஒண்ணுமில்லை, டைரக்டர் சுசீந்திரனின் நேர்மையான ஸ்கிரிப்ட் மனதைத்...
View Articleநியூஸ் வே
*செம யூத் லுக்கில் இருக்கிறார் கமல். ‘க்ளீன் இந்தியா’ திட்டத்தைப் பிரபலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தன்னைக் கேட்டுக்கொண்டதில், நெகிழ்ந்து மகிழ்ந்திருக்கிறார் கமல். இதற்காக கமல் தனக்குப் பிடித்த...
View Articleதேனி தமிழ் பேசும் ஸ்ரேயா ரெட்டி!
இப்படியெல்லாம் கூடவா படத்துக்கு டைட்டில் வைப்பாங்க..? ஆச்சர்ய மூட்டுகிறார் இயக்குநர் வேலு. படத்தின் பெயர், ‘அண்டாவக் காணோம்’! குறும்படம் வழியாக சினிமாவைப் பிடிக்கும் இயக்குனர்களில் லேட்டஸ்ட் வரவு இவர்....
View Articleகண்ணுல ஃபுல் ஏ.சி... காதுல அலைபேசி!
டெக்னாலஜியை வச்சித்தான் இந்தப் படம் செய்கிறேன். செல்போனை இப்போ ஒருத்தர் கையில இருந்து வாங்கி வச்சிக்கிட்டீங்கன்னு வைங்க... அவங்க படுற கஷ்டம் அப்படியே அப்பட்டமாத் தெரியும். இப்போ யாருக்கும் ரெண்டு மணி...
View Articleஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்
பாலிவுட்டில் ஒரு சில படங்களே நடித்தார். ஆனாலும், எப்போதும் ஏதாவது சர்ச்சையில் சிக்கி அதனாலேயே புகழ் பெற்றவர், பாகிஸ்தானி நடிகை வீணா மாலிக். ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு மகன்...
View Articleகணவருடன் ஒட்டிக்கொண்டு படப்பிடிப்புக்கு புறப்படும் நஸ்ரியா
சென்னை: கணவர் பஹத் பாசில் படப்பிடிப்புக்கு செல்லும்போது அவருடன் ஒட்டிக்கொண்டு சென்று பொழுதை கழிக்கிறார் நஸ்ரியா. மலையாள நடிகர் பஹத் பாசில், நடிகை நஸ்ரியா நாசிம் இருவருக்கும் சமீபத்தில் திருமணம்...
View Articleகாஜல் அகர்வால் மீது வில்லன் நடிகர் பாய்ச்சல்
சென்னை: ‘சாமி‘, திருப்பாச்சி‘, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா‘ என ஏராளமான படங்களில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் கோட்டா சீனிவாசராவ். தெலுங்கு படமொன்றில் வில்லனாக நடித்து வருகிறார். ஹீரோயினாக காஜல்...
View Articleநடிப்புக்கு ஒரு மாதம் ஓய்வு:தமன்னா அதிரடி முடிவு
சென்னை: நடிப்புக்கு தமன்னா ஒரு மாதம் ஓய்வுவிட்டார்.கோடை சீசன் வந்ததும் நடிகர், நடிகைகள் மாதக்கணக்கில் பாய்பிரண்ட் மற்றும் குடும்பத்துடன் வெளிநாடு டூர் புறப்படுவது சகஜமாகிவிட்டது. தமன்னாவை பொறுத்தவரை...
View Articleரஜினி முன் அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்த சந்தானம்
சென்னை: ரஜினி முன்னிலையில் அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்தார் சந்தானம்.ஹீரோக்களுக்கு ஜோடி சேர ஆர்வம் காட்டும் ஹீரோயின்கள் காமெடியன்களுக்கு ஜோடியாக நடிக்க கேட்கும்போது ஓட்டம் பிடிக்கின்றனர். இம்சை அரசன் 23ம்...
View Article3 ஹீரோயினுக்காக ஒரு நாளுக்கு ரூ. 1 லட்சம் வாடகையில் பங்களா
சென்னை: 3 ஹீரோயின்கள் நடிக்கும் ‘சுற்றுலா‘ படத்துக்காக ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வாடகை கொடுத்து பங்களா எடுக்கப்பட்டது. இதுபற்றி இயக்குனர் ராஜேஷ் ஆல்பிரட் கூறியதாவது:மலைப்பிரதேசத்தில ஆடம்பர பங்களாவில்...
View Articleரஜினி வீட்டு ரசம் பிடிக்கும்!-தீபிகா
தீபாவளியன்று திரைக்கு வருகிறது, ‘ஹேப்பி நியூ இயர்’ இந்திப்படம். ஃபாராகான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் அனைவரும்...
View Articleபுதுப்பட தேவதை - அகிலா கிஷோர்
பார்த்திபனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் மூலம் வந்திருக்கிறார் அகிலா கிஷோர். ஏற்கெனவே கன்னடத்தில் நடித்திருந்தாலும் தமிழுக்கு அறிமுகம். நயன்தாராவின் லேசான சாயல்; அவரைவிடவும் கவர்ச்சி காட்ட...
View Articleபுதுப்பட தேவதை- சலோனி லுத்ரா
‘சரபம்’ படத்தை பார்த்தவர்களுக்கு படம் பிடித்ததோ இல்லையோ சலோனியை நிச்சயம் பிடித்திருக்கும். இருக்காதா பின்னே... கெட்ட ஆட்டம் போட்டிருந்தாரே அதில். போதை மருந்தை அப்படியே அவர் மூக்கில் உறிஞ்சி...
View Articleநல்லா பாத்துக்கோங்க நாங்களும் ஹீரோதான்
நமீதாவின் மக்கள் தொடர்பாளர் ஜான் பணியாற்றும் படங்களில் உதவி மக்கள் தொடர்பாளராக இருப்பவர் கி.செல்வகுமார். இணையதள வடிவமைப்பு செய்து தரும் இவர் அதை கற்றுத்தரும் கே.எஸ்.கே.டெக்னாலஜிஸ் நிறுவனத்தை...
View Articleமனோ வசிய பாலா!
ஒல்லியாக இருந்தாலும் கில்லி மாதிரி காமெடியில் அசத்துபவர் மனோபாலா. ரஜினி நடித்த ‘ஊர்க்காவலன்’ உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களின் இயக்குனர். சன் டி.வியில் ஒளிபரப்பான முதல் தமிழ் டெலிஃபிலிம் ‘சிறகுகள்’...
View Articleஅடடே!
'தடையற தாக்க' படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர் மகிழ் திருமேனி. கவுதம் வாசுதேவ்மேனன் பட்டறையிலிருந்து வந்தவர். இப்போது அவர் மீகாமனோடு அடுத்த பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். லவ்வர் பாய்...
View Articleஅமர்க்கள பூஜை!
விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘பூஜை’. முதன் முறையாக விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதிகா, சூரி,...
View Article