$ 0 0 சென்னை: கணவர் பஹத் பாசில் படப்பிடிப்புக்கு செல்லும்போது அவருடன் ஒட்டிக்கொண்டு சென்று பொழுதை கழிக்கிறார் நஸ்ரியா. மலையாள நடிகர் பஹத் பாசில், நடிகை நஸ்ரியா நாசிம் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. நடிக்கும்போது வெளியூர் ...