$ 0 0 சென்னை: ரஜினி முன்னிலையில் அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்தார் சந்தானம்.ஹீரோக்களுக்கு ஜோடி சேர ஆர்வம் காட்டும் ஹீரோயின்கள் காமெடியன்களுக்கு ஜோடியாக நடிக்க கேட்கும்போது ஓட்டம் பிடிக்கின்றனர். இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், ...