$ 0 0 ஒல்லியாக இருந்தாலும் கில்லி மாதிரி காமெடியில் அசத்துபவர் மனோபாலா. ரஜினி நடித்த ‘ஊர்க்காவலன்’ உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களின் இயக்குனர். சன் டி.வியில் ஒளிபரப்பான முதல் தமிழ் டெலிஃபிலிம் ‘சிறகுகள்’ இவரது கைவண்ணம். ஜிதேந்திரா ...