$ 0 0 விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்து நடிக்கும் படம் ‘பூஜை’. முதன் முறையாக விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதிகா, சூரி, இமான் அண்ணாச்சி, பிளாக் ...