$ 0 0 சென்னை ஆந்திர மாநில கடலோர பகுதிகளில், ஹூட் ஹூட் புயல், பலத்த சேதத்தை ஏற்படுத்தி கரை கடந்தது. விசாகப்பட்டினம் பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் நிவாரண பணிகளுக்கு உதவ ஆந்திர அரசு கேட்டுக்கொண்டதை ...