$ 0 0 சென்னை ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிக்கும் படத்துக்கு ‘அப்பாடக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.‘தலைநகரம்’, ‘மருதமலை’, ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ படங்களை இயக்கிய சுராஜ், அடுத்து இயக்கும் படத்தில் ஜெயம் ரவி ஹீரோ. அவர் ...