$ 0 0 சென்னை : புல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், ‘மனதில் மாயம் செய்தாய்’ (எம்.எம்.எஸ்). பிரின்ஸ், திஷா பாண்டே, ‘மைனா’ சேது, ரிச்சா நடிக்கிறார்கள். வெங்கத்தனுமா ஒளிப்பதிவு. மணிகாந்த் கத்ரி இசை அமைக்கிறார். பி.சுரேஷ் ...