ரஜினி, கமல் படம் பார்த்து தாதா ஆகும் ஹீரோ
சென்னை : வர்ஷன், சானியா தாரா, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, சிங்கமுத்து உட்பட பலர் நடித்துள்ள படம், ‘அது வேற இது வேற’. களிகை எஸ்.ஜெயசீலன் வழங்க, ஜெனி பவர்புல் மீடியா சார்பில் ...
View Articleதமிழ் சினிமாவில் அதிகமாகும் பேருந்து கதைகள்
சென்னை : தமிழ் சினிமாவில் பேருந்தை முக்கிய கேரக்டராக வைத்து பல படங்கள் உருவாகி உள்ளன. பழைய படமான ‘திருமலை தென்குமரி’, பிரசித்தி பெற்ற கோவில்களை ரசிகர்களுக்கு அதிக செலவின்றி சுற்றிக் காட்டியது. பிறகு ...
View Articleரிவைசிங் கமிட்டிக்கு செல்கிறது தலைவா
சென்னை : விஜய், அமலா பால் நடித்துள்ள படம், ‘தலைவா’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ், அடுத்த மாதம் 9,ம் தேதி படத்தை...
View Articleஇசைக்கு மலை கிராமம் செட்
சென்னை : ‘இசை’ படத்துக்காக மலை கிராமம் செட் அமைக்கப்பட்டு வருவதாக இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கூறினார். எஸ்.ஜே.சூர்யா, சாவித்ரி, சத்யராஜ் நடிக்கும் படம், ‘இசை’. இசை அமைத்து, இயக்குகிறார்...
View Articleமலையாள நடிகரை காதலிக்கிறாரா மேக்னா?
சென்னை : தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: மலையாள நடிகர் அனூப் ...
View Articleகொடைக்கானலில் மழை கங்காரு ஷூட்டிங் ரத்து
சென்னை : கொடைக்கானலில் கடும் மழை பெய்து வருவதால் ‘கங்காரு’ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சாமி இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம், ‘கங்காரு’. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப்...
View Articleகாஜலை ஓரம் கட்டும் டாப் ஹீரோக்கள்
சீனியர் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் காஜலை ஹீரோக்கள் ஓரம் கட்டுகின்றனர். துப்பாக்கி, நான் மகான் அல்ல, மாற்றான் போன்ற படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கில் டாப்...
View Articleஎன் காதல் ஆழமானது விசாகா சிங் பகிரங்கம்
காதலனை மணக்கப் போகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் விசாகா சிங். சமீபத்தில் சிம்புவை காதலிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஹன்சிகா மோத்வானி. அவரைத் தொடர் ந்து மற்றொரு ஹீரோ யின்...
View Articleகாமெடி படத்தில் சானியா
காமெடி கலந்த சஸ்பென்ஸ் கதையான அது வேற இது வேற படத்தில் நடிக்கிறார் சானியா தாரா. இப்படம் பற்றி இயக்குனர் எம்.திலகராஜன் கூறியதாவது: பல்வேறு நகரங்கள், கிராமங்களில் இருந்து எத்தனையோ பேர் நடிகராக,...
View Articleதணிக்கைக் குழுவில் சிக்கியுள்ள விஜய்யின் ‘தலைவா’ படம்
அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ள விஜய்யின் ‘தலைவா’ படத்தை நேற்று தணிக்கைக் குழுவினர் பார்த்திருக்கின்றனர். ஆனால் படத்தில் அளவுக்கு மீறிய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க...
View Articleமுயல் பாடல் வெளியீடு
சென்னை : பி.வி.என்டர்டெயின்மென்ட் சார்பில் தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் தயாரிக்கும் படம், ‘முயல்’. யோகன், பிரபு சேக்கிழார், ஆராதிகா என்ற புதுமுகங்களுடன் சரண்யா நாக், தர்ஷணா நடிக்கிறார்கள்....
View Articleதி ரிடில்
சென்னை : மறுபக்கம் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.அமுதன் தயாரித்து இயக்கும் படம், ‘தி ரிடில்’ (புதிர்). தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தயாராகிறது. ஹட்சன், ஆறுமுகவேல், வர்ஷா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள்....
View Articleஹீரோயின் ஆவதற்கு போராடுகிறேன்
சென்னை : ஹீரோயினாக நடிக்க போராடிக் கொண்டிருக்கிறேன் என்று சஞ்சனா சிங் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: திறமையும், அழகும் இருந்தும் என்னை ஹீரோயினாக நடிக்க வைக்க தயங்குகிறார்கள். காரணம் நான் அறிமுகமானதே...
View Articleதமிழ், தெலுங்கில் தயாராகும் எம்.எம்.எஸ்
சென்னை : புல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், ‘மனதில் மாயம் செய்தாய்’ (எம்.எம்.எஸ்). பிரின்ஸ், திஷா பாண்டே, ‘மைனா’ சேது, ரிச்சா நடிக்கிறார்கள். வெங்கத்தனுமா ஒளிப்பதிவு. மணிகாந்த் கத்ரி இசை...
View Articleதுணிந்து செல் என்ன கதை?
சென்னை : சுரேந்தர், ஹென்னா பெல்லா, கஞ்சா கருப்பு, அல்வா வாசு உட்பட பலர் நடிக்கும் படம், ‘துணிந்து செல்’. லேனா மூவேந்தர் இயக்குகிறார். அவர் கூறியதாவது: காதலிக்கும் இளைஞன் நல்லவனா? கெட்டவனா என்று ...
View Articleஇசை கலைஞர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமார் தேர்வு
சென்னை : தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்துக்கு 2013,15ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைவராக வெற்றி பெற்றார். செயலாளராக டாமினிக் சேவியர்,...
View Articleதமிழ் சினிமாவில் வரிசைகட்டும் பார் பாடல்கள்
சென்னை : தமிழ் சினிமாவில் டாஸ்மாக் பாடல்களோடு சமீபத்தில் அதிக படங்கள் வெளியாகி வருகிறது. சினிமா பாடல்களில், காதல் சோகத்தை வெளிகாட்ட, மது குடித்து ஹீரோக்கள் பாடுவது போல காட்சிகள் வருவது வழக்கம். இது ...
View Articleதனுஷின் ஜோடியாகும் அமலா பால்
பொல்லாதவன், சிறுத்தை, ஆடுகளம், 3, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ், தனுஷ் நாயகனாக நடிக்கவிருக்கும் ஒரு படத்தினை இயக்கவிருக்கிறார். தனுஷின் ‘வுண்டர்பார்...
View Articleபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை கனகா
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான நடிகை கனகா தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளிலும் கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை...
View Articleஅஜீத்திடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வேன்: லட்சுமிராய் பேட்டி
அஜீத்திடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வேன் என்றார் லட்சுமிராய். இது பற்றி அவர் கூறியதாவது: எனது 15 வயதில் நடிக்க வந்துவிட்டேன். ஆரம்ப காலத்தில் கேமரா முன் நிற்பதற்கு பயப்படுவேன். பிறகு என்னை தயார்...
View Article