ஆர்.சரவணன் வழங்கும் சிகரம் விஷூவல் மீடியா தயாரிக்கும் படம், முருகாற்றுபடை. கே.முருகானந்தம் இயக்குகிறார். சரவணன், நவிகா, வி.எஸ்.ராகவன், ரமேஷ்கண்ணா, தருண்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஏ.எஸ்.செந்தில்குமார். இசை, கணேஷ் ராகவேந்திரா. பாடல்கள்: மோகன்ராஜன். ...