$ 0 0 ஒருதலை ராகம் சங்கர், இயக்கியுள்ள படம், மணல் நகரம். பிரஜின், தனிஷ்கா, கவுதம் உட்பட பலர் நடித்துள்ளனர். டி.ஜே.எம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த் குமார் தயாரிக்கிறார். இந்தப் படம் பற்றி சங்கர் கூறியதாவது:உண்மைச் சம்பவத்தை ...