சென்னை:சம்பள வித்தியாசத்தை மனதில் வைத்து ஹீரோயின்களுக்குள் மோதல் போக்கு கடைபிடிக்கக்கூடாது என்றார் தீபிகா படுகோன். ‘கோச்சடையான்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன். ஏராளமான இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:ஹீரோக்களுடன் ...