முக்கியத்துவம் குறைந்ததால் ரீ என்ட்ரி அஞ்சலி வருத்தம்
சென்னை:ரீ என்ட்ரி ஆகும் படத்தில் திரிஷாவை தொடர்ந்து மற்றொரு ஹீரோயினும் நடிப்பதால் வருத்தம் அடைந்தார் அஞ்சலி.சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோருடன் மோதல் ஏற்பட்டதையடுத்து நடிகை அஞ்சலி...
View Articleகார்த்தியுடன் இணையும் நடிகர் நாகார்ஜுன்
சென்னை:கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார் நாகார்ஜுன்.‘பருத்தி வீரன்', ‘ஆயிரத்தில் ஒருவன்', ‘சிறுத்தை', ‘மெட்ராஸ்' என தமிழில் கார்த்தி நடித்த படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி உள்ளது. அதுபோல் நாகார்ஜுன்...
View Articleசம்பளத்துக்காக மோதுவதா?ஹீரோயின்களுக்கு தீபிகா அட்வைஸ்
சென்னை:சம்பள வித்தியாசத்தை மனதில் வைத்து ஹீரோயின்களுக்குள் மோதல் போக்கு கடைபிடிக்கக்கூடாது என்றார் தீபிகா படுகோன். ‘கோச்சடையான்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன். ஏராளமான இந்தி...
View Articleவங்கி கடன் நிறுத்தம் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி
பெங்களூர்:கன்னட பட தயாரிப்பாளர்கள் ரூ.20 கோடி பாக்கி வைத்ததால் புதிதாக கடன் தருவதை வங்கி அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.தமிழ் உள்ளிட்ட எந்த மொழி படமாக இருந்தாலும் முழுபணத்தை சொந்தமாக முதலீடு செய்து படம்...
View Articleகூட்டு தயாரிப்பில் 2 புதுபடம்
சென்னை:கூட்டு தயாரிப்பு முறையில் 2 தமிழ் படம் தயாராகிறது.கிரவுட் ஃபண்டிங் முறையில் படம் தயாரிக்கும் முறை மேலை நாடுகளில் பிரபலம். தமிழில் ‘முயல்' என்ற படம் 5 ஆயிரம் போட்டோகிராபர்கள் நிதி முதலீட்டில்...
View Articleகதையில் லாஜிக் இருக்கா? இயக்குனரிடம் கேட்கும் ஹீரோ
சென்னை: இயக்குனர்களிடம் லாஜிக் கேட்டு நடிக்கிறார் விக்ரம் பிரபு.‘கும்கி, ‘அரிமா நம்பி, ‘சிகரம் தொடு படங்களில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு அடுத்து விஜய் இயக்கத்தில் நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர்...
View Articleசினேகா வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதனால் பரபரப்பு
மும்பை: சினேகா உல்லால் வீட்டுக்குள் மர்ம மனிதன் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சினேகா உல்லால். மும்பையில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் படப்பிடிப்புக்கு...
View Articleமீண்டும் படம் இயக்க செல்வராகவன் ரெடி
சென்னை: டைரக்ஷனிலிருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்த செல்வராகவன் மீண்டும் இயக்குவதற்கு தயாராகிறார்.‘ஆயிரத்தில் ஒருவன், ‘இரண்டாம் உலகம் படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததாலும், அப்பட தயாரிப்பாளர்களுடன்...
View Articleகமல்ஹாசன் வெளியிட்ட மோகன்லாலின் காஸ்ட்லி புக்
சென்னை: மோகன்லால் எழுதிய விலை உயர்ந்த புத்தகத்தை வெளியிட்டார் கமல்.கமலும் மோகன்லாலும் இணைந்து நடித்த படம் ‘என்னைப்போல் ஒருவன். இப்படத்திற்கு பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். சமீபத்தில்...
View Articleஓகே கண்மணி படம் மூலம் கனிகாவுக்கு மறுவாழ்வு தரும் மணிரத்னம்
சென்னை: கனிகாவுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு தந்திருக்கிறார் மணிரத்னம்.‘பைவ் ஸ்டார், ‘வரலாறு படங்களில் நடித்தவர் கனிகா. தமிழில் தொடர் வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடித்து...
View Articleஇதுவரை பார்க்காத இரட்டை விஐய்!
ஏ.ஆர்.முருகதாஸ் எப்போதும் ஓர் ஆச்சரியம்! தமிழ்கூறும் நல்லுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆனால், ‘கத்தி’யின் இறுதிப் பரபரப்பில் சாந்தமாய் உட்கார்ந்திருக்கிறார் முருகதாஸ். இந்தியாவின் டாப்...
View Articleகூடு விட்டு கூடு பாய்கிறேன்!:ஜெயம் ரவி புது ரூட்
‘என் சினிமா கேரியர்ல இது ரொம்ப முக்கியமான கட்டம். முன்னாடியெல்லாம் ஒரே படம்... ஒரே கேரக்டர்... அந்த நினைவுகள், அதற்கான ஒரே ஹோம்வொர்க்னு சிம்பிளா இருக்கும். இப்ப ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனியொருவன்’, சுராஜ்...
View Articleஆர்யாவுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு பயந்தேன்!கார்த்திகா ஃபீலிங்
கேரளாவில் எங்க எஸ்டேட்ல சொந்த பந்தங்களை மீட் பண்ணினேன்.. ஒரு வார ரெஃப்ரெஷ்மென்ட்டுக்குப் பிறகு இப்போதான் மும்பை திரும்பினேன்’’ - ஜாலி மூடில் இருக்கிறார் கார்த்திகா. ‘அண்ணா’ எனக் கூப்பிட்டு...
View Articleஎல்லாம் சினிமா மயம்!
விஜயகுமார்- மஞ்சுளா மகள் வனிதா கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும் படம் ‘எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்’. உதவி இயக்குனர் ரேஞ்சுக்கு சுறுசுறுப்பாக பட வேலைகளில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.“காமெடிதான்...
View Articleசூர்யாவின் புது ஜோடி!
கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த கேத்ரின் தெரேசா, அடுத்து சூர்யாவுடன் கைகோர்க்க உள்ளார். ‘அலை’, ‘யாவரும் நலம்’ படங்களின் இயக்குனர் விக்ரம் குமார் வழங்கும் படத்தில் இந்த ஜோடி இணைகிறது.ஒரே...
View Articleமொட்டைத்தலை துளசி!
அழகை அதிகரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசிப்பவர் கார்த்திகா. ஆனால், அவரது தங்கை துளசி, கேரக்டரை எப்படி மெருகேற்றுவது என்பதில் அக்கறை காட்டுகிறார். ‘கடல்’ படத்துக்காக 12 கிலோ எடையைக்...
View Articleவலையில் விழுவாரா நயன்?
இளம் ஹீரோக்களின் காதல் துரத்தல் ஒரு பக்கம் கடுமையாக இருக்க, நித்யானந்தா ஆசிரமத்தின் ஆன்மிக அழைப்பு நயன்தாராவுக்கு சிரமத்தைக் கொடுத்திருக்கிறது. ‘எங்கள் ஆசிரமத்துக்கு வந்து யோகா செய்த பலபேர் மன...
View Articleகேரளாவில் விஜய்
‘கத்தி’ படத்துக்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது பழைய செய்தி. இந்தப் படத்துக்கான முழு ஸ்கிப்ரிட்டும் தயாராகியுள்ள நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடக்கவுள்ளது....
View Articleகமல் வழியில் ஸ்ருதிஹாசன்
தந்தை கமல் போல் ஸ்ருதி ஹாசன் அபாரமான ஜி.கே.நாலெஜ் உள்ளவர். நடிப்பைத் தவிர்த்து சமூகம், சயின்ஸ் என்று எந்த டாபிக்கைப் பற்றி பேசினாலும் கூடுதல் தகவலோடு புள்ளி விவரங்களை சொல்லி எதிரில் இருப்பவரை வியப்பில்...
View Articleசினிமா ஹீரோயிசம் நிஜத்தில் எடுபடாது:ஆர்.கே ஓபன் டாக்
சென்னை:சினிமாவில் செய்யும் ஹீரோயிசம் நிஜத்தில் எடுபடாது என்றார் ஆர்.கே.‘எல்லாம் அவன் செயல்‘, ‘புலிவேஷம்‘ படங்களில் நடித்தவர் ஆர்.கே. அடுத்து ‘என் வழி தனி வழி‘ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை...
View Article