சென்னை: டைரக்ஷனிலிருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்த செல்வராகவன் மீண்டும் இயக்குவதற்கு தயாராகிறார்.‘ஆயிரத்தில் ஒருவன், ‘இரண்டாம் உலகம் படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததாலும், அப்பட தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும் செல்வராகவனுக்கு புதிய படம் ...