$ 0 0 சென்னை: கனிகாவுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்து மறுவாழ்வு தந்திருக்கிறார் மணிரத்னம்.‘பைவ் ஸ்டார், ‘வரலாறு படங்களில் நடித்தவர் கனிகா. தமிழில் தொடர் வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடித்து வந்தார். அங்கும் வாய்ப்பு குறைந்ததையடுத்து ...