$ 0 0 கேரளாவில் எங்க எஸ்டேட்ல சொந்த பந்தங்களை மீட் பண்ணினேன்.. ஒரு வார ரெஃப்ரெஷ்மென்ட்டுக்குப் பிறகு இப்போதான் மும்பை திரும்பினேன்’’ - ஜாலி மூடில் இருக்கிறார் கார்த்திகா. ‘அண்ணா’ எனக் கூப்பிட்டு அசிங்கப்படுத்தாத நாகரிகம் தெரிஞ்ச ...