சென்னை:காதலனுடன் நிச்சயதார்த்தம் ஆனதா என்றதற்கு பதில் அளித்தார் இலியானா.தமிழில் ‘நண்பன்‘, ‘கேடி‘ மற்றும் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இலியானா தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ நீபோனுக்கும் ...