$ 0 0 சென்னை:சினிமாவில் செய்யும் ஹீரோயிசம் நிஜத்தில் எடுபடாது என்றார் ஆர்.கே.‘எல்லாம் அவன் செயல்‘, ‘புலிவேஷம்‘ படங்களில் நடித்தவர் ஆர்.கே. அடுத்து ‘என் வழி தனி வழி‘ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். ...