ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் உமாஸ்ரீக்கு ‘ராஜி’ படத்தின் மூலம் யோகம் அடித்திருக்கிறது. முழுக்க முழுக்க ஹீரோயினை மையமாக வைத்து கதை எழுதியிருக்கிறார் படத்தின் இயக்குனர் அசோக்.ஜிகுறும்படங்களில் ...