‘புதியவன்’ உட்பட ஏழு குறும்படங்களை இயக்கிய அனுபவசாலி என்ற அடையாளத்தோடு வெள்ளித்திரையில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்திருக்கிறார் எஸ்.கல்யாண். படத்தின் பெயர் ‘கத சொல்லப் போறோம்’. “அனாதை ஆசிரமத்து மாணவர்களுக்கும், வசதியான மாணவர்களுக்கும் இடையே ...