$ 0 0 சென்னை: த்ரிஷா-ராணா காதல் முறிவுக்கு கன்னட நடிகை ராகிணி திவிவேதி காரணம் என்று கூறப்படுகிறது.த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். நாங்கள் நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று இருவரும் கூறி ...