$ 0 0 சென்னை: இ 5 என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தியா வழங்க, ரிலாக்ஸ் ஆட்ஸ் தயாரிக்கும் படம், ‘கத சொல்லப் போறோம்’. எஸ்.கல்யாண், ஜே.ஜெயகிருஷ்ணன் தயாரிக்கிறார்கள். ‘ஆடுகளம்’ நரேன், விஜயலட்சுமி, காளி, பசங்க சிவகுமார், குழந்தை நட்சத்திரங்களான ஷிபானா, ...