$ 0 0 மதுரையில் இட்லி கடைகளுக்கு விசிட் செய்து இட்லி செய்ய கற்றுக்கொண்டார் லட்சுமி மேனன். கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். தற்போது ஜிகர்தண்டா என்ற படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். ...