Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

2 வருடத்துக்கு பிறகு மீண்டும் தமிழில் அனன்யா

2 வருடத்துக்கு பிறகு தமிழில் நடிக்கிறார் அனன்யா. கடந்த 2011ம் ஆண்டு எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தார் அனன்யா. அதன்பிறகு தமிழில் படம் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். தற்போது புலி வால் என்ற...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சினிமாகாரரை மணக்க மேக்னா முடிவு

சினிமா துறையை சேர்ந்தவரையே மணப்பேன் என்றார் மேக்னா ராஜ். நந்தா நந்திதா, காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மேக்னா ராஜ். அவர் கூறியதாவது: சசிகுமார், லட்சுமி மேனன் நடித்து வெளியான...

View Article


Image may be NSFW.
Clik here to view.

லண்டனில் இளையராஜா

அனுஷ்கா நடிக்கும் டோலிவுட் படம் ராணி ருத்ரம்மாதேவி. 3டி வடிவில் இப்படத்தை குணசேகர் தயாரித்து இயக்குகிறார். இப்படம் இயக்குனரின் கனவு படமாம். ராணா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணம் ராஜு, பாபா சைகல் என பலர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கார்த்தி தந்த கிப்ட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் பிரியாணி. இதன் ஷூட்டிங் முடிந்ததையடுத்து பட குழுவினருக்கு கிப்ட் அளித்தார் கார்த்தி. உதவி இயக்குனர்களுக்கும் மற்ற குழு உறுப்பினர்களுக்கும் தலா ரூ.10...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விளையாட்டு ரசிகை

வாலு, வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுடன் நடிக்கும் ஹன்சிகா மான் கராத்தே படத்தில் சிவ கார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். இதில் விளையாட்டு ரசிகையாக வேடம் ஏற்றிருக்கிறார். கதைப்படி எங்காவது விளையாட்டு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வெளிநாட்டில் பர்த்டே

தனுஷுக்கு 30வது வயது பிறந்தது. பிறந்த நாளை அனிரூத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட 4 நண்பர்களுடன் கொண்டாட லண்டன் சென்ற தனுஷ், கேக் வெட்டி கொண்டாடினார். நடிகராக மட்டுமல்லாமல் சொந்த நிறுவனம் தொடங்கி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பந்தய நடிகர்

கார் ரேஸ், பைக் ரேஸ் என்று அமர்க்களப்படுத்திக்கொண்டிருந்த அஜீத் தற்போது நடிப்பில் மட்டுமே கவனமாக இருக்கிறார். இவரைத் தொடர்ந்து நடிகர் ஜெய் மோட்டார், கார் ரேஸ் பந்தயத்தில் கவனம் செலுத்த முடிவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கவர்ச்சிக்கு மாறுகிறார்- குத்து பாடலுக்கு ஆடினார் லட்சுமி மேனன்

மதுரையில் இட்லி கடைகளுக்கு விசிட் செய்து இட்லி செய்ய கற்றுக்கொண்டார் லட்சுமி மேனன். கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். தற்போது ஜிகர்தண்டா என்ற படத்தில் சித்தார்த்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கவுதம் மேனனிடம் வாங்கிய அட்வான்சை திருப்பி தந்தாரா சூர்யா?

கவுதம் மேனனிடம் வாங்கிய அட்வான்சை சூர்யா திருப்பி கொடுத்து விட்டாரா என்பதற்கு பட நிறுவனம் பதில் அளித்தது. ஹரி இயக்கிய சிங்கம் 2 படத்தையடுத்து கவுதம் மேனன், லிங்குசாமி இருவருமே சூர்யாவிடம் கால்ஷீட்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

த்ரில்லர் படத்தில் திஷா பாண்டே

தமிழ்படம், கீரிப்புள்ள, மயங்கினேன் தயங்கினேன் படங்களில் நடித்தவர் திஷா பாண்டே. தற்போது மனதில் மாயம் செய்தாய் என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: குறைந்தளவே படங்களில் நடித்திருந்தாலும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சண்டை காட்சியில் நடிக்க மறுத்த இலியானா: இயக்குனர் கோபம்

சண்டை காட்சிகளில் நடிக்க இலியானா பயந்து நடுங்கினார். அசின், காஜல் அகர்வாலை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றார் இலியானா. விஜயசாந்தி, அனுஷ்கா போல் இலியானா சண்டை காட்சிகளில் நடித்ததில்லை....

View Article

Image may be NSFW.
Clik here to view.

தமிழக போக்குவரத்து காவல்துறை இயக்குனர் சேரனுக்கு அபராதம்

வாகனங்களின் கண்ணாடிகளில் ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’மை ஒட்டக்கூடாது என சில மாதங்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து காவல்துறை சட்டம் இயற்றியது. அதன்பிறகு இந்த நடைமுறையை கண்காணித்து வருகிறார்கள். சமீபத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சென்னையில் ஜனாதிபதி தலைமையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 21, 22 ,23, 24 ஆகிய தேதிகளில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பிரியாமணி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் வித்யா பாலன்

பிரியாமணி ஹீரோயினாக நடித்து விரைவில் ரிலீஸாகவுள்ள தெலுங்கு படம் ‘சண்டி’. சமுத்திரா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணம் ராஜு, பிரியாமணி ஜோடியாக நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தலைவா படத்துக்கு யு சான்று

விஜய் நடிக்கும் தலைவா படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்க மறுத்தது. ரிவைசிங் கமிட்டியில் தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது. விஜய் நடித்துள்ள படம் தலைவா. சத்யராஜ், அமலாபால் உள்ளிட்டோர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்ருதி குரல் பதிவு

இசை கற்றிருந்தாலும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசனை சந்தித்தார் இசை அமைப்பாளர் டி.இமான். கடல் ஹீரோ கவுதம் கார்த்திக் நடிக்கும் பெயரிடப்படாத படத்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அடிபடும் சீசன்

நடிகர், நடிகைகளுக்கு சென்டிமென்டாக இது பொல்லாத காலம் போல் தெரிகிறது. ஷூட்டிங்கில் அஜீத், விக்ரம் பிரபு, ஸ்ரீதேவி என நட்சத்திரங்கள் வரிசையாக காயம் அடைந்தனர். இந்த பட்டியலில் மூத்த நடிகர் கிரிஷ் கர்னாட்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஒடிசாவில் அஜீத்

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. சகோதரர்கள் கதை என்பதால் வினாயகம் பிரதர்ஸ் என பெயரிட பேச்சு எழுந்தது. அதை அஜீத் ஏற்கவில்லை. இதையடுத்து புதிய தலைப்பு தேடி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கெட்டி மேளம் எப்போது?

காஞ்சிவரம், கண்டேன் காதலை போன்ற படங்களில் நடித்த ஷம்முவை பரத் காதலிக்கிறார். அவரையே மணக்க போகிறார் என்று கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியது. இதை மறுத்திருக்கும் பரத், திருமணம் பற்றிய தகவல் முற்றிலும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கால்ஷீட் கட்டுப்பாடு: டாப்ஸி முடிவு

கால்ஷீட் தருவதில் திடீர் கட்டுப்பாடு கடைபிடிக்கிறார் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான் படத்துக்கு பிறகு ஆரம்பம், முனி 3ம் பாகம் படங்களில் நடித்து வருகிறார் டாப்ஸி. இவர் கூறியதாவது: தமிழில் எனது படம்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>