$ 0 0 தமிழ்படம், கீரிப்புள்ள, மயங்கினேன் தயங்கினேன் படங்களில் நடித்தவர் திஷா பாண்டே. தற்போது மனதில் மாயம் செய்தாய் என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: குறைந்தளவே படங்களில் நடித்திருந்தாலும் மாறுபட்ட கதைகளாக அமைந்தது திருப்தி. ...