![]()
‘உன்னை எப்போ பாக்கணும்...ஒண்ணு பேசணும்...’- ‘கயல்’ படப் பாடல் ட்ராக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தார்கள் இசையமைப்பாளர் டி.இமானும், பாடலாசிரியர் யுகபாரதியும்.‘மைனா’, ‘கும்கி’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என இவர்கள் கூட்டணியில் வந்த பாடல்கள் அத்தனையும் செம ...