$ 0 0 சமந்தாவை படத்தில் ஒப்பந்தம் செய்தாலே, பிரச்னை பிளைட் ஏறி வந்துவிடுவதாக ஒரு சென்டிமென்ட் கோலிவுட் ஏரியாவில் பரவியிருக்கிறது. சூர்யாவுடன் நடித்த ‘அஞ்சான்’, விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படங்களுக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்ததை அனைவரும் ...