$ 0 0 ‘திருமணமே செய்துகொள்ள மாட்டேன்’ என்று வாய் வலிக்க சொல்லி வருகிறார் லட்சுமி மேனன். எப்படி முடியும் என்று யாராவது விளக்கம் கேட்டால், ‘நிறையபேர் கல்யாணம் பண்ணாமலே நல்லா வாழ்ந்துகிட்டிருக்காங்க. அவங்களை மாதிரி என்னாலயும் இருக்க ...