கமல்ஹாசன் பகுத்தறிவுவாதி. அவரது மகள் ஸ்ருதிஹாசன் கோவில் கோவிலாகப்போய் கும்பிட்டு வருபவர். ‘எனக்கு எல்லா வகையிலும் அப்பா சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நான் முருகக்கடவுளின் பக்தை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் முருகன் ஆலயங்களுக்குப்போய் வழிபடுவேன்’ என்கிறார் ஸ்ருதி.அம்மாவின் ...