$ 0 0 வாகனங்களின் கண்ணாடிகளில் ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’மை ஒட்டக்கூடாது என சில மாதங்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து காவல்துறை சட்டம் இயற்றியது. அதன்பிறகு இந்த நடைமுறையை கண்காணித்து வருகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் சேரன் சென்னை வெங்கட்நாராயணா ...