சென்னை: ‘நட்பதிகாரம் 79' படத்தில் டபுள் ஹீரோ, டபுள் ஹீரோயின் நடிக்கின்றனர். இதுபற்றி பட இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியது:‘கண்ணெதிரே தோன்றினாள்', ‘மஜ்னு', ‘சந்தித்த வேளை', ‘உற்சாகம்‘' படங்களை இயக்கியதையடுத்து இப்படத்தை இயக்குகிறேன். ‘கண்ணெதிரே தோன்றினாள்' ...