$ 0 0 சென்னை: ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர், ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார். இதை இயக்குனர் பாரதிராஜா தொடங்கி வைத்தார். இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், எஸ்.ஜே.சூர்யா, ராம், ...