பிரியாமணி ஹீரோயினாக நடித்து விரைவில் ரிலீஸாகவுள்ள தெலுங்கு படம் ‘சண்டி’. சமுத்திரா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணம் ராஜு, பிரியாமணி ஜோடியாக நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற ...